புதன், 15 மே, 2024

மேகமலை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது

மேகமலை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது

மதுரை: மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கால் அருவியில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக