ஞாயிறு, 2 ஜூன், 2024

தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்


தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உளள்து சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் இன்றும் 5-ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக