வெள்ளி, 26 ஜூலை, 2024

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை.!! appeared first on Dinakaran.
Tags : Chennai ,Dinakaran ,

More வர்த்தகம்
image
ஜூலை 26: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
06:29 AM 26 JUL, 2024image
3 நாளில் சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது முன்கூட்டியே தங்க நகை வாங்க கடைகளுக்கு மக்கள் படை எடுப்பு: அதிரடியாக விலை குறைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை
12:07 AM 26 JUL, 2024image
ஒன்றிய பட்ஜெட் எதிரொலி : 3 நாட்களில் தங்கம் விலை ரூ.3,040 சரிவு.. ஒரு சவரன் ரூ.51,440க்கு விற்பனை!!
09:52 AM 25 JUL, 2024image
ஜூலை 25: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
06:49 AM 25 JUL, 2024image
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.52,000க்கு கீழ் சென்றதால் நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: விற்பனை 10% அதிகரிப்பு
12:19 AM 25 JUL, 2024image
பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு: சவரன் ரூ.52,000க்கும் கீழ் சென்றது; இல்லத்தரசிகள் ஹாப்பி!!
09:57 AM 24 JUL, 2024image
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்பனை..!!
09:55 AM 24 JUL, 2024image
ஜூலை 24: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
06:22 AM 24 JUL, 2024image
சர்வதேச சந்தையிலும் அதிரடியாக குறைந்த தங்க விலை பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் சவரனுக்கு ரூ.2200 சர்ரென சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
12:57 AM 24 JUL, 2024

Copyright © Dinakaran.
All rights reserved. Powered by SORTD

NEW

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக