கிருஷ்ணகிரியில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான இடம் தேர்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்காக அரசு ஆடவர் கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பந்தக்கால் நடப்பட்டு பணிகள் துவங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக