செவ்வாய், 16 ஜூலை, 2024

பீன்ஸ் விலை உயர்வு.. இன்னைக்கு விலைப் பட்டியல் என்னனு பாருங்க


பீன்ஸ் விலை உயர்வு.. இன்னைக்கு விலைப் பட்டியல் என்னனு பாருங்க!

சென்னையில் இன்று ஒரு கிலோ பீன்ஸ் விலை 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, பாகற்காய் விலை 25 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு வந்துள்ளது. கத்திரிக்காய் விலையும் 20 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளரிக்காய் 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் 50 ரூபாய்க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் 35 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோவைக்காய் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்றைய (ஜூலை 16) காய்கறி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

இன்றைய காய்கறி விலை!

பீன்ஸ் = 60.00 ரூபாய்
பீட்ரூட் = 90.00 ரூபாய்
பாகற்காய் = 40.00 ரூபாய்
சுரைக்காய் = 10.00 ரூபாய்
கத்திரிக்காய் = 30.00 ரூபாய்
முட்டைக்கோசு = 18.00 ரூபாய்
குடை மிளகாய் = 25.00 ரூபாய்
கேரட் = 50.00 ரூபாய்
காளிபிளவர் = 20.00 ரூபாய்
சௌசௌ = 30.00 ரூபாய்
தேங்காய் = 30.00 ரூபாய்
கொத்தமல்லி (50 கட்டுகள்) = 50.00 ரூபாய்
வெள்ளரிக்காய் = 30.00 ரூபாய்
முருங்கைக்காய் = 60.00 ரூபாய்
கருணைக்கிழங்கு = 25.00 ரூபாய்
இஞ்சி = 150.00 ரூபாய்
பச்சை மிளகாய் = 35.00 ரூபாய்
வாழைக்காய் (ஒன்றின் விலை) = 3.00 ரூபாய்
வெண்டைக்காய் = 35.00 ரூபாய்
எலுமிச்சை = 70.00 ரூபாய்
கோவைக்காய் = 20.00 ரூபாய்
மாங்காய் = 35.00 ரூபாய்
நூக்கல் = 25.00 ரூபாய்
வெங்காயம் = 30.00 ரூபாய்
சாம்பார் வெங்காயம் = 90.00 ரூபாய்
உருளைக்கிழங்கு = 45.00 ரூபாய்
முள்ளங்கி = 25.00 ரூபாய்
அவரைக்காய் = 50.00 ரூபாய்
புடலங்காய் = 20.00 ரூபாய்
தக்காளி = 80.00 ரூபாய்
சேனைக்கிழங்கு = 60.00 ரூபாய்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக