செவ்வாய், 16 ஜூலை, 2024

வரத்து குறைவால் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை உயர்வு..!!

வரத்து குறைவால் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை உயர்வு..!!
   
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடந்த வாரத்தை விட கணிசமாக உயர்ந்து கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகளில் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது மொத்த விற்பனை விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக