வியாழன், 18 ஜூலை, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 22,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக