செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

சேலம்: சேலம் மாவட்டம் புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11 லட்சத்திற்கு பருத்தி வருத்தகமாகின. மொத்தம் 467 பருத்தி மூட்டைகள் ரூ.11 லட்சத்திற்கு விலை போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக