சனி, 10 ஆகஸ்ட், 2024

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,445-க்கும் சவரன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக