வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.50 ஆக உயர்வு..!!

நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.50 ஆக உயர்வு..!!

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.5 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.1 உயர்ந்து ரூ.93 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக