வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

இரவு 7 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: இரவு 7 மணிக்குள் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக