ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளைய தினம் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக