திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2513 மில்லியன் கன அடியாக உள்ளது!. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 102 மில்லியன் கன அடியாக உள்ளது.500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 303 மில்லியன் கன அடியாக உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக