வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

குற்றாலம் சாரல் திருவிழா: இன்று மலர் கண்காட்சி துவக்கம்

குற்றாலம் சாரல் திருவிழா: இன்று மலர் கண்காட்சி துவக்கம்

தென்காசி: குற்றாலம் சாரல் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று மலர், பழம், காய்கறி கண்காட்சி தொடங்கியது. காய்கறி கண்காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக