திங்கள், 19 ஆகஸ்ட், 2024

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,109 கனஅடியில் இருந்து 5,947 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக