திங்கள், 26 ஆகஸ்ட், 2024

சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக