புதன், 28 ஆகஸ்ட், 2024

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,364 கன அடியில் இருந்து 1,172 கனஅடியாக குறைந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 97.16 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2,850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக