சோளம் பயிரைத் தாக்கும்
துருநோய்
அறிகுறிகள்
இலைகளின் மேல் சற்றே உயர்ந்த சொரிசோரியான பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.
நோயின் முதிர்நிலையில் இலைகள் முழுவதும் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றி இலையை சேதப்படுத்தயிருக்கும்.
கட்டுப்பாடு
கரையும் கந்தகத்தை 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
பத்து நாள் கழித்து இதனை இரண்டாவது முறை தெளிக்கவும்.
ஆக்ஸி கார்பாக்சின் 500 கிராம்/ எக்டர் அல்லது மேங்கோசெப் 1250 கிராம் வீதம், இந்நோயின் அறிகுறிகள் தோன்றியவுடன் தெளிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக