சனி, 7 செப்டம்பர், 2024

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனையாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக