வியாழன், 26 செப்டம்பர், 2024

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 26,28,29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழ்நாட்டில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக