வெள்ளி, 13 செப்டம்பர், 2024

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம்

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) ரூ.2 உயர்ந்து ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக