செவ்வாய், 17 செப்டம்பர், 2024

5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், நாமக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று இரவு 9 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக