செவ்வாய், 24 செப்டம்பர், 2024

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக