புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கலைப்பு
புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கலைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருப்புவனையில் செயல்பட்டு வந்த விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்தில் முறையற்றவர்களுக்கு லோன் வழங்கி ரூ.1 கோடி வரை சங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கலைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக