சனி, 14 செப்டம்பர், 2024

வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கம்

வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கம்

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக ஒன்றிய அரசு முன்பு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ஒன்றிய அரசு நீக்கி நேற்று உத்தரவிட்டது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக