செவ்வாய், 24 செப்டம்பர், 2024

குமரியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு

குமரியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விளச்சல் குறைவால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தேங்காய் இன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக