திங்கள், 9 செப்டம்பர், 2024

தங்கம் விலையில் மாற்றமில்லை

தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.53,440-க்கும், ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.90-க்கு விற்பனையாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக