சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,600க்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,075க்கும், வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.108க்கு விற்பனையாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக