நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.40-ஆக நிர்ணயம்
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து ரூ.4.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை மற்றும் நுகர்வு குறைந்ததால் 13 நாட்களுக்கு பின் முட்டை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக