புதன், 19 பிப்ரவரி, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.64,280க்கு விற்பனை


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.64,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 108க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் மீண்டும் ரூ.64,000 ஐ கடந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக