வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

நாட்டில் சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவு

டெல்லி: நாட்டில் சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024-25 பருவத்தில் 13.62 சதவீதம் சரிந்துள்ளது. அக்.1 முதல் ஜனவரி 15 வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 130.55 லட்சம் டன்னாக உள்ளது. உ.பி., மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக