மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது தொடர்பாக பரிசீலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூரைச் சேர்ந்த முனியசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஐகோர்ட் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வட்டாரங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக