ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

சங்கரன்கோவில் பூ மார்கெட்டில் கேந்தி பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

தென்காசி: சங்கரன்கோவில் பூ மார்கெட்டில் கேந்தி பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.10 ஆக குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக