வெளிமாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை
பெங்களூரு: பறவைக் காய்ச்சல் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக