சனி, 9 டிசம்பர், 2023

தக்காளி பயிரைத் தாக்கும் இலை துளைப்பான்




தக்காளி பயிரைத் தாக்கும்
இலை துளைப்பான் 

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.

கட்டுப்படுத்தும் முறை:

துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக