செவ்வாய், 19 டிசம்பர், 2023

பப்பாளி பயிரைத் தாக்கும் சாம்பல் நோய்



பப்பாளி பயிரைத் தாக்கும்
சாம்பல் நோய்

அறிகுறிகள்

இலையின் மேற்பரப்பில் மைசிலியம் வளர்ந்திருக்கும் மற்றும் பூக்களின் காம்புகளில் மற்றும் பூக்களிலும் காணப்படும்.
இலைகள் பழுப்பு நிறமாக பாதிக்கப்பட்டு இருக்கும்.

கட்டுப்பாடு

டைனோகேப் 0.05% அல்லது கந்தகச் சத்து 0.25% அல்லது சைனோமேதியோனேட் 0.1% தெளிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக