சேதத்தின் அறிகுறிகள்:
புழுக்கள் தண்டைக் குடைந்து தண்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்.
மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக