ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 அதிகரித்தது
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.40 உயர்ந்து ரூ.6,825க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.320 உயர்ந்து ரூ.54,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,295-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று, ரூ.100.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக