வெள்ளி, 12 ஜூலை, 2024

இட்லி அரிசி விலை உயர்வு


இட்லி அரிசி விலை உயர்வு

வட மாநிலங்களில் இட்லி அரிசி நெல் விளைச்சல் குறைந்துள்ளதால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ இட்லி அரிசி குறைந்த பட்சம் ரூபாய் 38 அதிகபட்சம் ரூபாய் 42 என விற்பனை செய்யப்பட்டது.

தற்போது ரூபாய் 44 முதல் ரூபாய் 46 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இட்லி அரிசியும் 100 கிலோ மூட்டை சராசரியாக ரூபாய் 400 முதல் 600 வரை அதிகரித்துள்ளது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர:  YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக