புதன், 17 ஜூலை, 2024

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 88% கூடுதலாக பதிவு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 88% கூடுதலாக பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 88% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன்1-ம் தேதி, முதல் இன்று காலை வரை வழக்கமாக 85.6 மி.மீ மழை பதிவாகும் நிலையில் 160.7 மி.மீ மழை பெய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக