புதன், 17 ஜூலை, 2024

சென்னை கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ₹60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் கிலோ ₹80க்கு விற்பனையாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக