தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒருகிராம் ரூ.6,470-க்கும் ஒரு சவரன் ரூ.51,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.97.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக