ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 329 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 329 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.09 அடியாகவும், நீர் இருப்பு 78.537 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக