சனி, 15 பிப்ரவரி, 2025
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து சவரனுக்கு ரூ .63,120க்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7,890க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக