திங்கள், 10 பிப்ரவரி, 2025

தைப்பூசத்தை ஒட்டி மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.5000

மதுரை: தைப்பூசத்தை ஒட்டி மதுரை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.5000, பிச்சிப்பூ கிலோ ரூ.2000, கணகாம்பரம் கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக