திங்கள், 10 பிப்ரவரி, 2025

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் அதிகாலையில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக