திங்கள், 11 டிசம்பர், 2023

கறிவேப்பிலை இலைப்புள்ளி நோய்




கறிவேப்பிலை இலைப்புள்ளி நோய்

கட்டுப்படுத்தும் முறைகள்:

கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

கந்தக மருந்துகளை இப்பயிருக்கு பயன்படுத்தக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக