அறிகுறிகள்
நுனியிலிருந்து கிளைகள் நோக்கி வாட ஆரம்பிக்கும்.
கிளைகள் கருப்பாகுதல்.
நோய் வேர் வரை பரவுகிறது.
இதன் காரணமாக தாவரம் இறந்துவிடும்.
மேலாண்மை
கவாத்து செய்து பாதிக்கப்பட்ட இளம் தளிர்கள் நீக்கப்படவேண்டும். கவாத்து செய்த இடத்தில் சௌபட்டியா பசையை பயன்படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக