திங்கள், 27 மே, 2024

குமரியில் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு

தமிழகம்
குமரியில் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு
 
குமரி: மலை கிராமங்களான தடிக்காரன்கோணம், வாழையத்து வயல், கீரிப்பாறையில் மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மலை கிராமங்களான தடிக்காரன்கோணம், வாழையத்து வயல், கீரிப்பாறையில் மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக