திங்கள், 27 மே, 2024

தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 மற்றும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 6,720 க்கும், சவரன் ரூ. 53,760 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,520 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,190 ஆகவும் விற்பனையாகிறது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர: YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக